தெலுங்கானா சாப்ட்வேர் எஞ்சினியருக்கு கொரோனா வந்தது எப்படி?

தெலுங்கானாவை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் ஒருவருக்கு சமீபத்தில் கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்பது தெரிந்ததே உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் நமது அண்டை மாநிலத்திற்கு வந்து விட்டதை கண்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கப்பட்ட அந்த சாப்ட்வேர் இன்ஜினியர் கடந்த மாதம் துபாய் சென்றதாகவும் அங்கு அவர் ஒரு சில ஹாங்காங் பிரதிநிதிகளை சந்தித்து பேசியதாகவும் அதனால்தான் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கும் என்றும் கூறப்படுகிறது
 
தெலுங்கானா சாப்ட்வேர் எஞ்சினியருக்கு கொரோனா வந்தது எப்படி?

தெலுங்கானாவை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் ஒருவருக்கு சமீபத்தில் கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்பது தெரிந்ததே

உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் நமது அண்டை மாநிலத்திற்கு வந்து விட்டதை கண்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கப்பட்ட அந்த சாப்ட்வேர் இன்ஜினியர் கடந்த மாதம் துபாய் சென்றதாகவும் அங்கு அவர் ஒரு சில ஹாங்காங் பிரதிநிதிகளை சந்தித்து பேசியதாகவும் அதனால்தான் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கும் என்றும் கூறப்படுகிறது

தற்போது அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளதாகவும், அவரிடம் இருந்து கொரோனா வேறு யாருக்கும் பரவாமல் இருக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது

From around the web