ஹூஸ்டன் பல்கழைக்கழகத்துக்கு நிதி உதவி கொடுத்த துணை முதல்வர் பன்னீர் செல்வம்

கடந்த ஒரு வார காலமாக அமெரிக்காவில் துணை முதல்வர் பன்னீர் செல்வம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஹூஸ்டன் பல்கலைக்கழக தமிழ் ஆய்வு இருக்கை இயக்குநர்கள் கொண்ட குழுவை துணை முதல்வர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் ஹூஸ்டன் பல்கலைகழகத்தில் தமிழ் ஆய்வு இருக்கை அமைக்க தனது சொந்த பங்காக 10 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வழங்குவதாக துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் அறிவித்தார். இந்த சந்திப்பில் தமிழ்நாடு அரசு நிதித் துறை முதன்மைச் செயலாளர் கிருஸ்ணன், இந்திய
 

கடந்த ஒரு வார காலமாக அமெரிக்காவில் துணை முதல்வர் பன்னீர் செல்வம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

ஹூஸ்டன் பல்கழைக்கழகத்துக்கு நிதி உதவி கொடுத்த துணை முதல்வர் பன்னீர் செல்வம்

ஹூஸ்டன் பல்கலைக்கழக தமிழ் ஆய்வு இருக்கை இயக்குநர்கள் கொண்ட குழுவை துணை முதல்வர் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பில் ஹூஸ்டன் பல்கலைகழகத்தில் தமிழ் ஆய்வு இருக்கை அமைக்க தனது சொந்த பங்காக 10 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வழங்குவதாக துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் அறிவித்தார்.

இந்த சந்திப்பில் தமிழ்நாடு அரசு நிதித் துறை முதன்மைச் செயலாளர் கிருஸ்ணன், இந்திய தூதரக அதிகாரி ராகேஷ் பனாட்டி, மற்றும் ஹூஸ்டன் தமிழ் ஆய்வு இருக்கை இயக்குநர்கள், குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

From around the web