பிரதமர் கூட்டம் நிராகரிப்பு!! நோட்டீஸ் அனுப்பிய உள்துறை அமைச்சகம்!!

பிரதமரின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அதற்கு விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது மத்திய உள்துறை அமைச்சரகம்!
 
alapan

சில நாட்களுக்கு முன்பாக வங்கக்கடலில் யாஸ் சென்ற புயல் உருவாகி அது  அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் அவ்விரு மாநிலங்களுக்கும் நிவாரண தொகையை உடனடியாக வழங்க உள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மேலும் அந்த மாநிலங்களில் மூலம் நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி புயல் பாதிப்புகளை ஆய்வு செய்தார். மேற்கு வங்கத்தில் தற்போது மூன்றாவது முறையாக முதல்வர் மம்தா பானர்ஜி .மேலும் அந்த மாநிலத்தில் அவருக்கும் தமக்கும் இடையே வாக்குவாதம் நடைபெறுவதாகவும் முரண்பாடு நிகழ்வதாகவும் காணப்படுகிறது,mamata

இந்நிலையில் தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதனை மேற்கு வங்க முன்னாள் தலைமைச் செயலாளராக இருந்த ஆல பானுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி அவர்கள் மேற்கு வங்கத்தில் புயல் பாதிப்பு தொடர்பாக கலைக்குன்டா விமானதளத்தில் பிரதமர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் தலைமைச் செயலாளராக இருந்த ஆலாபன் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.

இதனால் அவர்கள் இருவரும் கோரிக்கைகள் அடங்கிய கோப்புகளை பிரதமரிடம் ஒப்படைத்து விட்டு உடனடியாக சென்றுவிட்டனர். மேலும் அவரை மத்திய பணிக்கு அனுப்ப மத்திய அரசு கேட்டுக் கொண்டதை மறுத்துவிட்ட மம்தா பானர்ஜி அவரை தனது ஆலோசகராக நியமித்துள்ளார். இந்நிலையில் பிரதமரின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க படாததால் பேரிடர் மேலாண்மை சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கூடாதா என்று கேள்விப்பட்டு மேலும் மூன்று நாட்களில் எழுத்து மூலம் விளக்கம் அளிக்க ஆல பானுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில் பதில் திருப்தி அளிக்காவிட்டால் வழக்கு பதியவும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக காணப்படுகிறது.

From around the web