ஆசிட் அதுவும் நர்ஸ் மேல  10 ஆண்டு சிறை தண்டனை-உறுதி செய்த உயர்நீதிமன்றம்!

செவிலியர் மீது ஆசிட் வீசி அவர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது உயர்நீதிமன்றம்!
 
ஆசிட் அதுவும் நர்ஸ் மேல 10 ஆண்டு சிறை தண்டனை-உறுதி செய்த உயர்நீதிமன்றம்!

மக்களுக்கு உயிரை காக்கும் தொழிலை மிகவும் கண்ணியமாக பொறுப்பாக செய்து வருபவர்கள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள். மேலும் தற்போது உள்ள சூழ்நிலையில் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் அனைவரும் தங்களுடைய எண்ணாமல் மிகவும்  தங்களது பணியினை திறம்பட செய்கின்றனர். மேலும் அவர்கள் பெரும்பாலும் முழு கவச உடை அணிந்து பணியினை மேற்கொள்வதால் அவர்களின் உடல் வெப்பநிலை அதிகரித்து வியர்வையும் அதிகமாக கொட்டும் காரணங்களில் தற்போது ஆட்கொல்லி நோயான கொரோனா தாக்கம் அதிகமாக காணப்படுவதால் அவர்களுக்கும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.lockup

மேலும் தற்போது கோடை காலம் நிகழ்வதால் அவர்கள் இந்த வெப்பத்தை உணர்கின்றனர் இத்தகைய சூழலில் ஒரு சில செவிலியர் மற்றும் மருத்துவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்படும் தெரிகிறது. மேலும் இவர்களுக்கு இடையூறாக பல்வேறு வரும் அவ்வப்போது ஈடுபடுகின்றனர். இந்நிலையில் செவிலியர் ஒருவரை தாக்கிய சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது. திருச்செங்கோடு பகுதியில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதன்படி திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் ஒருவர் மீது ஆசிட் வீசப்பட்டது.

செவிலியர் மீது ஆசிட் வீசிய 2 பேருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம். மேலும் ஆசிட் வீசிய மணிகண்டன் மற்றும் விஜய குமார் ஆகியோருக்கு நாமக்கல் சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை தற்போது உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. மேலும் பிரசவத்திற்காக தனது மனைவியை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்து இருந்தார் மணிகண்டன்.

மேலும் பணியிலிருந்து செவிலியர் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு மணிகண்டன் மனைவியை அனுப்பி வைத்தார்.மேலும் திருச்செங்கோட்டில் மணிகண்டனுக்கு பிறந்த குழந்தை இறந்ததால் செவிலியர் மீது ஆசிட் வீசப்பட்டது. அதனால் அவர் மீது மணிகண்டன் ஆத்திரத்தில் ஆசிட்  விட்டதாக கூற படுகிறது மேலும் அவரோடு இருந்த விஜயகுமாரும் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது

From around the web