19ஆம் தேதி விளக்கம்! உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! அதிரும் தமிழக அரசு!

ஏப்ரல் 19ஆம் தேதி விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!
 
19ஆம் தேதி விளக்கம்! உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! அதிரும் தமிழக அரசு!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களிலும் உயர் நீதிமன்றங்கள் உள்ளன. அதன்படி தமிழ்நாட்டில் உயர் நீதிமன்றம் ஆனதே தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் இயங்கி வருகிறது. மேலும் இந்த உயர் நீதிமன்றத்தில் தென் தமிழக மக்கள் வந்து வழக்கை விசாரிப்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளதால் அவர்களுக்கு உதவ வண்ணமாக உயர்நீதிமன்ற கிளை ஆனது மதுரை மாநகரில் உள்ளது. மேலும் இந்த இவ்விரு நீதிமன்றங்களிலும் தினந்தோறும் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

high court

அதன்படி தமிழக அரசு விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்டந்தோறும் கொரோனா தடுப்பூசி முகாம் அமைப்பது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. மேலும் இதனை தமிழக அரசானது வருகின்ற 19ஆம் தேதி விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்துவோர் பட்டியலில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க கோரிய வழக்கில் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துதல் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம் என்று தமிழக அரசின் சார்பில் கூறப்படுகிறது. ஆயினும் சென்னை உயர்நீதி மன்றம் ஆனது வருகின்ற 19ஆம் தேதி இது குறித்து முழுமையாக விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் உள்ள பல அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

From around the web