மால்கள், திரையரங்குகளில் அதிக வாகனகட்டண வசூல்!! தமிழகத்திற்கு நோட்டீஸ்!!

மால்கள் மற்றும் வணிக வளாகங்களில் வாகன நிறுத்தும் இடங்களில் அதிக கட்டணம் வசூலிக்கப் வருவதாக தகவல்!
 
parking

தற்போது உள்ள நவீன உலகத்தில் வாழும் மனிதர்கள் வாரத்தில் ஒரு நாள் பொழுது போக்கிக்கொண்டு மிகவும் செல்கின்றனர். நம் தமிழகத்தில் வாரம் ஞாயிற்றுக்கிழமை ஆனால் மக்கள் அனைவரும் மிகுந்த சந்தோஷத்தோடு உள்ளனர். மேலும் பல தொழில் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களும் இந்த ஞாயிற்றுக்கிழமை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பார்கள். ஏனென்றால் அந்த நாள் விடுமுறை என்பதால் அவர்கள் வெளியே  பொழுதுபோக்கு இடங்களுக்கு சுற்றி வருவதும் வழக்கமாக உள்ளது.highcourt

இவை நம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர்கள் , வாரத்தில் ஒரு நாளாவது சந்தோசமாக இருக்க வேண்டும் என்றும் பலரும் கூறுகின்றனர். அவர்கள் பெரும்பாலும் வாகனத்தை எடுத்துக் கொண்டு பல பகுதிகளுக்கு செல்கின்றனர். வாகன நிறுத்தும் இடங்களில் அதிக வசூலிக்கப்படுவது அப்போது கேள்வி பட்டதுதான். இந்நிலையில் இது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

அதன்படி தமிழகத்தில் உள்ள மால்கள் வணிக வளாகங்களில் உள்ள வாகன நிறுத்தும் இடங்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதனை தடை செய்ய கோரிநிர்ணய உத்தரவை மீறி சட்டவிரோத வசூல் என மனுவில் குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் இத்தகைய உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. இதனால் தமிழக அரசு இதுகுறித்து தீவிர நடவடிக்கை எடுக்கும் என்றும் இதன் பின்னர் பெரும்பாலான பகுதிகளில் வாகன நிறுத்தும் இடங்களில் வசூல் செய்யும் கட்டணம் குறைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web