மாநிலங்கள் அடிப்படையில் கொரோனாவின் தொற்று விகிதம் இதோ!

இந்தியாவில் ஒருநாள் கொரோனா தொற்றுற்றுகள் 2 லட்சத்தை தாண்டி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது!
 
மாநிலங்கள் அடிப்படையில் கொரோனாவின் தொற்று விகிதம் இதோ!

மக்கள் மத்தியில் ஆட்கொல்லி நோயாக வளர்ந்துள்ளது கொரோனா வைரஸ்.ஆட்கொல்லி நோயான இந்த கொரோனா முதன் முதலில் நமது நட்பு நாடான சீனாவில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் உலகம் முழுவதும் கொரோனா இருந்தது தெரியவந்தது. மேலும் கடந்த ஆண்டு  தொடக்கத்தில் வர தொடங்கியது ஆனால் கடந்த ஆண்டின் இறுதியில் நோயானது கட்டுப்படுத்தப்பட்டது எனினும் தற்போது மீண்டும் கொரோனா அதிகரித்துள்ளது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இந்தியாவில் இந்நோயின் தாக்கம் ஆனது தற்போது 2 லட்சத்தை தாண்டி பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

corona

மேலும் இந்தியாவில் பல மாநிலங்களில் இரவு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட உள்ளன. டெல்லியில் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் ஊரடங்கு நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது.மாநிலங்கள் அடிப்படையில் மராட்டிய மாநிலம் ஆனது ஒரே நாளில் 58 ஆயிரத்து 952 பேருக்கு கொரோனா. அதனை தொடர்ந்து மக்கள் தொகை அதிகமுள்ள மாநிலம் உத்திரபிரதேசம் மாநிலத்தில் 20439 பேருக்கு கொரோனா. அதன் பின்னர் தலைநகரமான டெல்லியில் 17 282 கொரோனா.

 அதன்பின்னர் சத்தீஸ்கர் மாநிலத்தில் 14250 கொரோனா, கர்நாடகாவில் 11265 பேருக்கு கொரோனா, மேலும் மத்திய பிரதேசத்தில் 9720 கொரோனா, கேரளாவில் 8778 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. மேலும் தமிழ்நாட்டில் 7819 பேருக்கு கொரோனா அதன் பின்னர் குஜராத் மாநிலத்தில் 7410 பேருக்கும் ராஜஸ்தான் மாநிலத்தில் 6200 பேருக்கு கொரோனா கண்டறியப் பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

From around the web