கொடைக்கானல், ராமேஸ்வரத்தில் ஹெலிகாப்டர் சுற்றுலா!

கொடைக்கானல் ராமேஸ்வரம் போன்ற சுற்றுலா பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் சுற்றுலா 
 
kodaikanal

தற்போது இன்றைய தினம் தமிழகத்தில் சட்டப்பேரவை கூடியுள்ளது. அதில் தற்போது ஆளும் கட்சியாக உள்ள திமுக பல்வேறுவிதமான திட்டங்களையும் அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டே வருகிறது. மேலும் நம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பஞ்சு மற்றும் கழிவுப் பஞ்சு வரி கிடையாது ரத்து செய்யப்பட்டது என்றும் அவர் கூறினார். அதன் வரிசையில் தற்போது சுற்றுலா துறை சார்பில் பல்வேறு விதமான சுற்றுலா தளங்களுக்கு முக்கிய திட்டங்கள் அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டே வருகிறது,helicopter

இந்நிலையில் தற்போது திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் பகுதி சுற்றுலாத்தலமாக  காணப்படுகிறது. இங்கு இந்தியா மற்றும் உலகில் உள்ள பல சுற்றுலா வாசிகளும் வந்து செல்வர். தற்போது கொடைக்கானலுக்கு பெரும் மகிழ்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி கொடைக்கானல் பகுதியில் ஹெலிகாப்டர் சுற்றுலா தொடங்க நடவடிக்கை உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இவை கொடைக்கானல் மட்டுமின்றி மதுரை ,இராமேஸ்வரம் ஆகிய இடங்களிலும் ஹெலிகாப்டர் சுற்றுலா தொடங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் இந்த ஹெலிகாப்டர் சுற்றுலா தொடங்க ஒரு கோடி ரூபாயில் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

From around the web