அவலாஞ்சியில் கொட்டித்தீர்த்த பெருமழை

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. கேரளா, கர்நாடக மாநிலங்களில் பெய்துவரும் கடுமழையால், மக்கள் ஸ்தம்பித்து போய் உள்ளனர். சென்னை, தேனி, மதுரை போன்ற இடங்களிலும் மதுரை கொட்டித் தீர்த்து வருகிறது, தண்ணீரே கிடைக்கவில்லை என்று மக்கள் ஏங்கியது போய் தற்போது மழையிலிருந்து தப்பிப்பதே கடினம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி, குந்தா, கூடலூர், ஆகிய பகுதிகளில் கடந்த வாரம் முழுதும் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. அவலாஞ்சி,
 

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. கேரளா, கர்நாடக மாநிலங்களில் பெய்துவரும் கடுமழையால், மக்கள் ஸ்தம்பித்து போய் உள்ளனர்.


சென்னை, தேனி, மதுரை போன்ற இடங்களிலும் மதுரை கொட்டித் தீர்த்து வருகிறது, தண்ணீரே கிடைக்கவில்லை என்று மக்கள் ஏங்கியது போய் தற்போது மழையிலிருந்து தப்பிப்பதே கடினம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி, குந்தா, கூடலூர், ஆகிய பகுதிகளில் கடந்த வாரம் முழுதும் மழை கொட்டித் தீர்த்து வருகிறது.  அவலாஞ்சி, பைக்காரா, கெத்தை, எமரால்டு உள்ளிட்ட பெரும்பாலான அணைகள் முழுவதுமாக நிரம்பிவிட்டது. 

அவலாஞ்சியில் கொட்டித்தீர்த்த  பெருமழை

நேற்று முன் தினம் நீலகிரி மாவட்டத்தின் அவலாஞ்சியில் அதிகபட்சமாக 91 செ.மீ மழை பதிவாகி அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. 


அரசாங்கம் கரையோரப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதையொட்டி நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் நான்காவது நாளாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  இருப்பினும் பதற்றமே சற்று நிலவி வருகிறது.

From around the web