"கொரோனா தடுப்பூசி !"மத்திய சுகாதாரத்துறை அளிக்கும் மகிழ்ச்சியான தகவல்!

இந்தியாவில் இதுவரை 11.72 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது!
 
"கொரோனா தடுப்பூசி !"மத்திய சுகாதாரத்துறை அளிக்கும் மகிழ்ச்சியான தகவல்!

மக்கள் மத்தியில் தற்போது வாய்மொழியாக காணப்படுகிறது  கொரோனா வைரஸ். சில நாட்களாக மக்கள் மத்தியில் நீங்காத இடத்தைப் பெற்றுள்ளது மிகுந்த சோகமான செய்தியாக உள்ளது.அப்படிப்பட்ட இந்த  கொரோனா மனிதனின் உடலுக்குள் புகுந்து இறுதியில் மனிதனின் மரணத்திற்கு கொண்டுசெல்வது  சோகமான செய்தியாக காணப்படுகிறது. மேலும் தனது நட்பு நாடான சீனாவில் கொரோனா கண்டறியப்பட்டது. மேலும் இது கண்டறியப்பட்டது அதன் பின்னர் சீனாவின் முழுவதும் நோயின் தாக்கம் அதிகரித்து அதன் பின்னர் உலக நாடுகள் அனைத்திலும் இந்நோய் தாக்கம் இருந்தது தெரியவந்தது.

corona

உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு தடுப்பூசி  கண்டுபிடித்தனர்இலையில் இந்தியாவிலும் கொரோனா நோயின் தாக்கம் கண்டறியப்பட்டது. ஆனால் இந்தியாவில் கடந்த ஆண்டின் இறுதிக்குள் கொரோனா  கட்டுப்பாட்டுக்கு வந்தது. இந்தியாவில் இரண்டு விதமான தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளன. மேலும் மூன்றாவது தடுப்பூசி ஸ்புட்னிக் வி தடுப்பூசி ரஷ்ய நாட்டில் இருந்து கொள்முதல் செய்துள்ளது. தற்போது இந்தியாவில் உள்ள பல மாநிலங்களிலும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

எனினும் இந்தியாவில் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடுவது எண்ணிக்கை குறைவாக உள்ளது தமிழகத்தில் வேதனை அளிக்கிறது. மத்திய சுகாதாரத்துறை மகிழ்ச்சியான தகவல் ஒன்றை கூறியுள்ளது. அதன்படி இந்தியாவில் இதுவரை 11 கோடியே 72 லட்சத்து 23 ஆயிரத்து 550 பேர் கொரோனா தடுப்பூசி போட்ட பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களும் கூறுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web