ஒருசில மணி நேரங்களுக்கு முன் சுதாரித்த குஜராத் நிறுவனம்: யெஸ் வங்கியின் மர்ம முடிச்சுக்கள்

வாராக் கடன்களால் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் எஸ் வங்கியை சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்த நிலையில் இந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் மாதம் ஒன்றுக்கு ரூபாய் 50,000 மட்டுமே பணம் எடுக்க முடியும் என்ற கட்டுப்பாட்டையும் விதித்துள்ளது இந்த நிலையில் இந்த கட்டுப்பாட்டை விதிப்பதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்னர் குஜராத்தை சேர்ந்த நிறுவனம் ஒன்று அந்த வங்கியில் டெபாசிட் செய்திருந்த 265 கோடி ரூபாயை எடுத்து பரோடா வங்கியில் டெபாசிட்
 
ஒருசில மணி நேரங்களுக்கு முன் சுதாரித்த குஜராத் நிறுவனம்: யெஸ் வங்கியின் மர்ம முடிச்சுக்கள்

வாராக் கடன்களால் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் எஸ் வங்கியை சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்த நிலையில் இந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் மாதம் ஒன்றுக்கு ரூபாய் 50,000 மட்டுமே பணம் எடுக்க முடியும் என்ற கட்டுப்பாட்டையும் விதித்துள்ளது

இந்த நிலையில் இந்த கட்டுப்பாட்டை விதிப்பதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்னர் குஜராத்தை சேர்ந்த நிறுவனம் ஒன்று அந்த வங்கியில் டெபாசிட் செய்திருந்த 265 கோடி ரூபாயை எடுத்து பரோடா வங்கியில் டெபாசிட் செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

அப்படி என்றால் இந்த கட்டுப்பாடுகள் விதிக்க இருப்பது அந்நிறுவனத்திற்கு தெரிந்தது எப்படி? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் இந்த கேள்விக்கு வங்கி அதிகாரிகள் தான் பதில் சொல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web