ஜிஎஸ்டி வரி விலக்கு: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை!!!

ஆக்சிசன் செறிவூட்டிக்கு ஜிஎஸ்டி விதிவிலக்கு என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது இடைக்கால தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம்
 
gst

தற்போது நம் நாட்டில் உள்ள பல மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. காரணம் என்னவெனில் தற்போது நாட்டில் கொரோனா வைரஸ் கிருமின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் நாட்டில் பல மருத்துவமனைகளில் இந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளன. மேலும் அவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. நம் நாட்டில் உள்ள பல மாநிலங்களில் தடுப்பூசியின் பற்றாக்குறை அதிகமாக நிலவுகிறது. மேலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது தேவைப்படுகின்ற ஆக்சிஜனின் பற்றாக்குறையும் நம் நாட்டில் அதிகமாக நிலவுகிறது.highcourt

இத்தகைய சூழலில் நம் நாட்டிற்கு வெளிநாடுகள் பலவும் ஆக்சிஜன் மற்றும் நிதியினை உதவி வருகின்றனர். இந்நிலையில் அவர்களால் வழங்கப்படுகின்றன ஆக்சிசன் செறிவூட்டிக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படுகின்றன. இந்நிலையில் ஆக்சிசன்  செறிவூட்டிக்களை தனிநபர்கள் வாங்கும்போது ஜிஎஸ்டி விதிவிலக்கு அளித்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவிற்கு தற்போது உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து தாக கூறப்படுகிறது.

அதன்படி மத்திய மாநில அரசுகள் ஏழைகளுக்கு ஆக்சிசன் செறிவூட்டி இலவசமாக வழங்குகிறது என்று வழக்கறிஞர் தரப்பில் கூறுகிறது. மேலும் தனிநபர்களுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு செய்வது சரியானதல்ல என்றும் மத்திய அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார். ஜிஎஸ்டி கூட்டத்தில் தடுப்பு உபகரணங்கள் வரி விலக்கு பற்றி ஆலோசிக்க உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

From around the web