சென்னையில் உலக தரத்தில் ஒரு ‘கீரைக்கடை’: எஞ்சினியர்களின் புதிய முயற்சி

சென்னையில் 120 வகை கீரைகளும் கூடிய ஒரு கீரைக்கடை ஒன்றை இரண்டு பொறியியல் பட்டதாரிகள் ஆரம்பித்துள்ளனர் ஆரம்பத்தில் கோவையில் ஆரம்பித்த இந்த கீரைக்கடை தற்போது சென்னையிலும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த கடையில் இயற்கை முறையில் விளைவித்த கீரைகள் 120 வகைகள் உள்ளன. அதன் பயன்களும் உடலுக்கு அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் இந்த இன்ஜினியர்கள் விளக்கி வருகின்றனர் மேலும் தங்களிடம் 3000 விவசாயிகள் இருப்பதாகவும் அவர்கள் இயற்கையாக விளைவித்து தரும் கீரைகளை தாங்கள் விற்பனை செய்வதாகவும் இந்த இன்ஜினியர்கள்
 
சென்னையில் உலக தரத்தில் ஒரு ‘கீரைக்கடை’: எஞ்சினியர்களின் புதிய முயற்சி

சென்னையில் 120 வகை கீரைகளும் கூடிய ஒரு கீரைக்கடை ஒன்றை இரண்டு பொறியியல் பட்டதாரிகள் ஆரம்பித்துள்ளனர்

ஆரம்பத்தில் கோவையில் ஆரம்பித்த இந்த கீரைக்கடை தற்போது சென்னையிலும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த கடையில் இயற்கை முறையில் விளைவித்த கீரைகள் 120 வகைகள் உள்ளன. அதன் பயன்களும் உடலுக்கு அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் இந்த இன்ஜினியர்கள் விளக்கி வருகின்றனர்

மேலும் தங்களிடம் 3000 விவசாயிகள் இருப்பதாகவும் அவர்கள் இயற்கையாக விளைவித்து தரும் கீரைகளை தாங்கள் விற்பனை செய்வதாகவும் இந்த இன்ஜினியர்கள் பேட்டி அளித்துள்ளனர்

மேலும் கீரை பவுடரை கிரீன் டீ போல செய்து அதனை விற்பனை செய்து வருவதாகவும் இந்த பவுடரை சுடுதண்ணீரில் போட்டு ஒரே நிமிடத்தில் கிரீன் டீ போன்று கீரை சூப் செய்யலாம் என்றும் அறிவித்துள்ளனர்

From around the web