ஆந்திராவில் பெரும் சோகம் 5 பேர் பலி காரணம் இந்த ஆக்சிசன்!

ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஆந்திர மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 5 பேர் பலியானதாக கூறப்படுகிறது!
 
ஆந்திராவில் பெரும் சோகம் 5 பேர் பலி காரணம் இந்த ஆக்சிசன்!

இந்தியாவிலுள்ள பல மாநிலங்களிலும் முதல்வர்கள் உள்ளனர். எண்ணிலும் ஒரு முதல்வர் அந்த மாநிலம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவினால் கவரப்பட்டு உள்ளார். மேலும் அவர் நம் அண்டை மாநிலமான ஆந்திராவில் முதல்வரும் ஆவார் .அவர் யார் என்றால் ஜெகன்மோகன் ரெட்டி. மேலும் இது ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவின் 17வது முதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவரது ஆட்சியில் மக்களுக்கு மிகுந்த பிடித்ததாக காணப்படுகிறது. காரணம் என்றால் அங்கு எளிமையான முதல்வராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு நாள் முதல்வர் என்றும் முதல்வர் அர்ஜுன் என்றும் அழைக்கப்படுகிறார்.jagan mohanreddy

எனவே அவர் சில தினங்கள் முன்பாக ஆந்திர மாநிலத்தில் பல்வேறு விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்து இருந்தார். அவர் இரவு நேரங்களில் கூறியிருந்தார். அங்குள்ள இளைஞர்கள் பயனளிக்கும் வகையில் தடுப்பூசிகள் இலவசமாக போடப்படும் என்றும் கூறியிருந்தார்.  தற்போது ஆந்திராவில் அரசு மருத்துவமனையில் பெரும் சோகம் ஒன்று நிலவியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 5 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் மிகுந்த வருத்தத்தை உருவாக்கியுள்ளது.

மேலும் ஆந்திர மாநிலம் விஜயநகர் மகாராஜா அரசு மருத்துமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஐந்து பேர்  உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த ஆக்சிஜன்   பற்றாக்குறை காரணமாக ஆந்திரா மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும்  ஆக்சிஜன்  பற்றாக்குறையினால் நாளுக்கு நாள் உயிரிழப்பு வருவது கண்முன்னே தெரிகிறது. ஆனால் ஒட்டுமொத்த இந்தியாவும் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

From around the web