சென்னையில் பிரம்மாண்டம்! தொடங்கியது கொரோனா முகாம்!

சென்னை நேரு ஸ்டேடியத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது!
 

கொரோனா முதலில் சீனாவிலிருந்து உருவானது. பின்னர் சீன நாட்டிலிருந்து கொரோனா  பாதிப்பானது பல நாடுகளுக்கும் பரவியது. இதனால் பல நாடுகளும் முழு ஊரடங்கு சட்டத்தை அமல்படுத்தினார். இந்நிலையில் கடந்த ஆண்டு தொடக்கத்திலேயே இந்தியாவிலும் கொரோனா பாதிப்பானது வந்தது. தொடக்கத்திலேயே முழு ஊரடங்கு திட்டத்தை அமல்படுத்தியது. சில தினங்களுக்கு முன்பாக தலைவிரித்தாடுகிறது.

corona

இதனால் மக்கள் நடமாடும்   அனைத்துப் பகுதிகளிலும் கொரோனா  பாதிப்பானது  மிகவும் அதிகரித்துள்ளது. தமிழக அரசானது மாநிலங்களுக்கு இடையேயான இ பாஸ் திட்டத்தை மீண்டும் அமல் படுத்தியது.மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் நாக்பூர் பகுதியில்  கொரோனா பாதிப்பானது அதிகமாக இருப்பதால் அங்கு ஒருவார காலத்திற்கு  முழு ஊரடங்கு  அம்மாநில அரசு அமல்படுத்தியுள்ளது.

இதன் மத்தியில் சென்னையிலும் கொரோனா பாதிப்பு அதிகமானால் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கப்பட்டது. ஒரே நாளில் ஒரே இடத்தில் இருக்கும்2000 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பிரம்மாண்ட முகாம் ஆகும். இதில் 600 மேற்பட்ட முதியோர்கள் 45 முதல் 59 வயது வரை நோய் உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடலாம் எனவும் மேலும் நேரு உள் விளையாட்டு அரங்கில்20கொரோனா சிறப்பு மையங்கள் திறக்கப்பட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

From around the web