புதுச்சேரியில் ஆளுநர் மற்றும் முன்னாள் முதல்வர்  அம்பேத்கர் சிலைக்கு மரியாதை!

புதுச்சேரியில் சட்டப்பேரவைக்கு எதிரே உள்ள அம்பேத்கர் சிலைக்கு ஆளுநர் தமிழிசை மற்றும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி மரியாதை!
 
புதுச்சேரியில் ஆளுநர் மற்றும் முன்னாள் முதல்வர் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை!

சட்டமன்ற தேர்தல் ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற்றது. சட்டமன்ற தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலமான புதுச்சேரியில் நடைபெற்றது. புதுச்சேரியில் மொத்தம் 30 தொகுதிகள் உள்ளன. 30 தொகுதிகளும் பல கட்சி கூட்டணி வேட்பாளர்கள் பலரும் களமிறங்கியுள்ளனர்.இந்நிலையில் சட்டமன்றத் தேர்தல் நடந்து நடைபெற்று முடிந்து வாக்குப்பதிவு நடைபெற்று தற்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பாக கண்காணிக்க மத்தியில் கவனத்துடன் பாதுகாக்கப்படுகிறது.

ambedkar

இன்றைய தினம் தமிழ் புத்தாண்டு தமிழக மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் இந்திய அளவில் டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளும் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.மேலும் தமிழகத்தில் திமுக தலைவர் மற்றும் மதிமுக பொது செயலாளர் போன்றோர் கோயம்பேடு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கோட்டூர் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது தகவலானது வெளியாகி உள்ளது இதனை புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் மற்றும் முன்னாள் முதல்வர் மரியாதை செலுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி புதுச்சேரி சட்டப்பேரவைக்கு எதிரே உள்ள அம்பேத்கர் சிலைக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி சென்று அவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

From around the web