கொரோனா சிகிச்சை, உணவு செலவுக்கான தொகையை வழங்க அரசுக்கு ஆணை!!

தனியார் மருத்துவமனைக்கு கொரோனா சிகிச்சை உணவு செலவுக்கான தொகையை வழங்க அரசு ஆணை!
 
food

தற்போது நம் இந்தியாவில் உள்ள பல மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. காரணம்  தற்போது நம் இந்தியாவில் உள்ள பல மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் பலரும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். நம் இந்தியாவில் தற்போது நாளுக்கு நாள் கொரோனா நோயின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் மக்கள் மிகவும் மகிழ்ச்சி உள்ளனர்.pondicherry

இந்தியாவிலேயே தற்போது தமிழகத்தில் தான் கொரோனா அதிகம் உள்ளது. தமிழகத்தை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் கேரள மாநிலம் உள்ளது. இருப்பினும் இந்தியாவிலுள்ள பல மாநிலங்களில் இந்த நோய் பாதிப்பு குறைந்து வந்தது மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்நிலையில் தற்போது ஹைகோர்ட் ஆனது புதுச்சேரி அரசுக்கு சில ஆணைகளை வழங்கியுள்ளது. அதன்படி புதுச்சேரி தனியார் மருத்துவமனைக்கு கொரோனா சிகிச்சை, உணவு செலவுக்கான தொகையை வழங்க அரசுக்கு ஆணை.

மேலும் நிலுவைத் தொகை தொடர்பான ஆவணங்களை 4 வாரத்தில் வழங்க தனியார் மருத்துவமனைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆவணங்களை ஆய்வு செய்து நிலுவைத் தொகையை 4 வாரத்தில் தர புதுச்சேரி அரசுக்கு உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.தற்போது இத்தகைய ஆணையால் புதுச்சேரி அரசு விரைந்து செயல்பட உள்ளது என்பதும் எதிர்பார்க்கப்படுகிறது,

From around the web