இந்தியாவுக்கு 135 கோடி நிதி உதவி அளிக்கும் கூகுள் நிறுவனம்!

கூகுள் நிறுவனமும் அதன் ஊழியர்களும் இந்தியாவுக்கு 135 கோடி நிதியுதவி வழங்குவதாக கூகுள் நிறுவன தமிழ் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தான் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்!
 
இந்தியாவுக்கு 135 கோடி நிதி உதவி அளிக்கும் கூகுள் நிறுவனம்!

இந்தியாவில் தற்போது ஆட்சியாளர்களின் ஆதிக்கத்தை விட ஆட்கொல்லி நோயை ஆதிக்கமே அதிகமாக காணப்படுகிறது என்று கூறப்படுகிறது.இந்த ஆட்கொல்லி நோய் என்று அழைக்கப்படுவது கொரோனா நோய். கொரோனா நோயானது கடந்த ஆண்டில் இந்தியாவில் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் இந்த கொரோனா இரண்டாவது அலையாக எனது மக்களுக்கு மிகுந்த துன்பத்தை கொடுக்கிறது. மேலும் ஒரு சில மாநிலங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளும் இரவுநேர ஊரடங்கும் நடைமுறையில் உள்ளன.sundhar pitchai

ஒரு சில மாநிலங்களில் முழு ஊரடங்கும் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நம் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக உலகில் முதலிடத்தில் உள்ள கூகுள் நிறுவனத்தில் பணியாற்றிவரும் சுந்தர் பிச்சை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். அதன்படி அவர் இந்தியாவில் கொரோனா நோயின் தாக்கம் அதிகரித்து வருவது மனதை உருக்குவதாக அவர் கூறினார். மேலும் அவர் இந்தியாவுக்காக நிதியுதவி வழங்குவதாக கூறியுள்ளார்.

அதன்படி கூகுள் நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்கள் இந்தியாவிற்காக கொரோனா நிதியாக 135 கோடி வழங்குவதாக அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார், மேலும் இவரின் வாழ்வை மையமாகக் கொண்டே தளபதி நடிப்பில் வெளியான சர்க்கார் திரைப்படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இவர் இந்தியாவிற்கு பெருமை மட்டும் சேர்ப்பது பற்றி இந்தியர்களுக்கு உதவும் எண்ணமும் கொண்டுள்ளார் என்பதும் தற்போது கண்முன்னால் தெரியவந்துள்ளது.

From around the web