கூகுள் சி இ ஓ சுந்தர் பிச்சையுடன் சச்சின்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதைக்காண உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் சென்றுள்ளனர். கிரிக்கெட் உலகின் ஜாம்பவானான இந்தியாவை சேர்ந்த சச்சினும் இதை பார்க்க சென்றுள்ளார். இந்நிலையில் கூகுள் நிறுவன சி இ ஓ வான இந்தியாவை சேர்ந்த சுந்தர்பிச்சையும் இப்போட்டிகளை காண சென்றார் அப்போது சச்சின் இருந்த கேலரியில் சச்சினை சந்தித்தார். இதை சச்சின் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
 

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதைக்காண உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் சென்றுள்ளனர். கிரிக்கெட் உலகின் ஜாம்பவானான இந்தியாவை சேர்ந்த சச்சினும் இதை பார்க்க சென்றுள்ளார்.

கூகுள் சி இ ஓ சுந்தர் பிச்சையுடன் சச்சின்

இந்நிலையில் கூகுள் நிறுவன சி இ ஓ வான இந்தியாவை சேர்ந்த சுந்தர்பிச்சையும் இப்போட்டிகளை காண சென்றார் அப்போது சச்சின் இருந்த கேலரியில் சச்சினை சந்தித்தார்.

இதை சச்சின் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

From around the web