நல்ல வேலை லாக்டோன் திட்டம் இல்லப்பா!மக்கள் மகிழ்ச்சி!

நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படாது என்று மத்திய அரசு திட்டவட்டம்!
 
நல்ல வேலை லாக்டோன் திட்டம் இல்லப்பா!மக்கள் மகிழ்ச்சி!

மக்கள் மத்தியில் சில தினங்களாக ஆட்கொல்லி நோயாக வைரஸ் கிருமி பரவி வருகிறது கண்ணுக்குத் தெரியாத கொரோனா பரவிவருகிறது. கொரோனா வைரஸ் முதன் முதலில் சீனாவில் கண்டறியப்பட்டது. அதன்பின்னர் சீனாவில் உள்ள அனைத்து மாகாணங்களிலும் கொரோனா தாக்கமானது கண்டறியப்பட்டது. மேலும் இதை தொடர்ந்து உலக நாடுகளில் பரிசோதித்த பின்னர் உலக நாடுகள் அனைத்திலும் பரவியிருந்தது தெரிய வந்தது.மேலும் 2020ஆம் ஆண்டு இந்தியாவிலும் கொரோனா நோயின் தாக்கம் ஆனது இருந்தது தெரிய வந்தது.

government

ஆனால் இந்திய அரசானது இந்த நாடும் கையில் எடுக்கத் தயங்கியது ஊரடங்கு சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தியது. இதனால் கொரோனா குறைந்தது.ஆனால் சில தினங்களாக இந்தியாவில் மீண்டும் கொரோனா தாக்கமானது அதிகரித்துள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது. அதனால் சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப் பட்டுள்ளன. இந்நிலையில் இந்தியாவில் இரண்டாவது உருவாக்கிக்கொண்டு உள்ளதால் இந்திய அரசானது மீண்டும் ஊரடங்கு சட்டத்தை அமல்படுத்தும் என்று பல தரப்பில் கூறப்பட்டது.

ஆனால் இந்திய அரசு தற்போது கூறியுள்ளது இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நாட்டில் பொது  முடக்கம் அமல்படுத்த படாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளது. மேலும் பெரிய அளவில் பொது முடக்கம்  அமல்படுத்த வேண்டாம் என்பதில் அரசு மிகத் தெளிவாக இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் கூறியுள்ளார். மேலும் நாட்டின் பொருளாதாரத்தை முழுவதுமாக முடக்க இந்திய அரசு விரும்பவில்லை எனவும் அவர் கூறினார். மேலும் தனிமைப்படுத்தும் வழிமுறைகள் மூலம் கொரோனா இரண்டாவது அலை எதிர்கொள்ளப்படும் எனவும் மத்திய அரசு தரப்பில் தகவல்.  இதனால் இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு திட்டம் நடைமுறைக்கு வராது என்பது தெரியவந்துள்ளது.

From around the web