கொரோனாவோடு சேர்ந்து கோல்டு உயர்ந்தது! வர்த்தகர்கள் வேதனை!

சென்னையில் சவரனுக்கு 96 ரூபாய் தங்கம் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது!
 
கொரோனாவோடு சேர்ந்து கோல்டு உயர்ந்தது! வர்த்தகர்கள் வேதனை!

தமிழகத்தின் தலைநகரமாக உள்ளது சென்னை.  சென்னை வந்தாரை வாழவைக்கும் பூமி என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் சென்னையை சிங்காரச் சென்னை என்றும் அங்குள்ள மக்களால் அழைக்கப்படுகிறது .தமிழகத்திலுள்ள அனைத்து இளைஞர்களும்  ஒரே எண்ணம் சென்னைக்கு சென்று விட்டால் பிழைத்து விடலாம்,  மேலும் குறிப்பாக தமிழகத்தில் உள்ள கிராமப்புற மக்கள் மத்தியில் சென்னையே வாழ்வாதார பூமியாகவும் என்கின்றனர். அத்தகைய சிறப்பு பெற்றது சென்னை.மேலும் சென்னையில் சுற்றிப் பார்ப்பதற்கு சுற்றுலாத்தலங்கள் மெரினா கடற்கரை மேலும் தொழிலுக்கு தொழிற்சாலைகள் கம்ப்யூட்டர் நிறுவனங்கள் போன்றவைகளும் சென்னையில் ஏராளமாக கொட்டிக் கிடக்கின்றன.

chennai

மேலும் இங்கு ஓடும் மெட்ரோ ரயில் ஆனது தமிழகம் முழுவதும் பேசப்படும் அளவிற்கு மிகவும்புகழ்பெற்றதாக காணப்படுகிறது. அத்தகைய தலைநகரமான சென்னையில் ஆட்கொல்லி நோயான கொரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் எண்ணிலடங்காத கணக்காக அதிகரிப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. மேலும் சென்னையில் பல்வேறு விதிகள் விதிப்பு இருந்தாலும் நோயினை கட்டுப்படுத்த முடியாதது தொடர் சோகத்தை உருவாக்குகிறது. குறிப்பாக சென்னையில் தேனாம்பேட்டை அண்ணா நகர் போன்ற இடங்களில் நோயின் தாக்கம் சில நாட்களாக இரண்டாயிரத்துக்கும் மேலாக போனது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

மேலும் சென்னையில் தங்கத்தின் விலையும் உயர்ந்துள்ளது மிகுந்த சோதனை அளிக்கிறது. அதன்படி தற்போது சவரனுக்கு 96 ரூபாய் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் கிராம் 4420 ஒரு சவரன் 35 ஆயிரத்து 360 க்கும் விற்பனை செய்யபடுகிறது. மேலும் சென்னையில் சில்லரை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 73.40ரூபாய்க்கு விற்கப் படுவதாகவும் கூறப்படுகின்றது. இதனால் சென்னையில் தங்கத்தின் விலையும் அதிகரித்து வர்த்தகர்களை சோதித்து உள்ளது.

From around the web