தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு: புதிய உச்சம்

தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே அதிகரித்து வந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்துள்ளதால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் பக்கம் செல்கின்றனர் எனவே தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.109 உயர்ந்து ரூ.4,231க்கு விற்பனை ஆகிறது. எனவே ஒரு சவரன் தங்கம் விலை ரூ.872 உயர்ந்து ரூ.33,848க்கு விற்பனை ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு: புதிய உச்சம்

தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே அதிகரித்து வந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்துள்ளதால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் பக்கம் செல்கின்றனர்

எனவே தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.109 உயர்ந்து ரூ.4,231க்கு விற்பனை ஆகிறது. எனவே ஒரு சவரன் தங்கம் விலை ரூ.872 உயர்ந்து ரூ.33,848க்கு விற்பனை ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தங்கம் விலை புதிய உச்சத்தில் உள்ளதால் புதிதாக தங்கம் வாங்குபவர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். ஆனால் அதே நேரத்தில் தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web