தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்வு: ரூ.32 ஆயிரத்தை தாண்டியதால் பரபரப்பு

தங்கத்தின் விலை கடந்த ஒரு ஆண்டாகவே உயர்ந்து கொண்டே வந்த வரும் நிலையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரன் ஒன்றுக்கு ரூ.272 உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சென்னையில் சவரன் ஒன்றுக்கு ரூ.31 ஆயிரத்திற்கும் மேல் மட்டுமே விற்பனையாகி வந்த நிலையில் சென்னையில் இன்று தங்கத்தின் விலை ரூ.32,096 என்று விற்பனையாகி வருகிறது. தங்கத்தின் விலை ரூ.32 ஆயிரத்தை தாண்டியுள்ளது பொதுமக்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும்
 
தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்வு: ரூ.32 ஆயிரத்தை தாண்டியதால் பரபரப்பு

தங்கத்தின் விலை கடந்த ஒரு ஆண்டாகவே உயர்ந்து கொண்டே வந்த வரும் நிலையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரன் ஒன்றுக்கு ரூ.272 உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சென்னையில் சவரன் ஒன்றுக்கு ரூ.31 ஆயிரத்திற்கும் மேல் மட்டுமே விற்பனையாகி வந்த நிலையில் சென்னையில் இன்று தங்கத்தின் விலை ரூ.32,096 என்று விற்பனையாகி வருகிறது.

தங்கத்தின் விலை ரூ.32 ஆயிரத்தை தாண்டியுள்ளது பொதுமக்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் தங்க நகை வியாபாரிகள் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web