தங்கத்தின் விலை கிடுகிடு உயர்வு! ஏணி வைத்தால் கூட வாங்க முடியாதோ!!!

தங்கத்தின் விலை சவரனுக்கு 112 ரூபாய் உயர்ந்ததாக கூறப்படுகிறது
 
gol

தற்போது நம் தமிழகத்தில் பல்வேறு தொழில் முடக்கங்கள் அதிகமாக காணப்படுகிறது. காரணம் என்னவெனில் தற்போது நம் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளன. அதனால் தமிழகத்தில் அரசு வேலை பார்ப்பவர்களுக்கு மட்டுமே அதுவும் ஒரு சில அலுவலகத்தில் அனுமதி மறுக்கப்படும் காணப்படுகிறது. எனவே பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் தொழிற்சாலைகள் போன்றவைகள் இந்த காலகட்டத்தில் அதிகமாக மூடப்பட்டு காணப்படுகின்றன.gold

இதனால் வர்த்தகம் வெகுவாக தமிழகத்தில் பாதித்து வருகிறது. இதனால் வர்த்தகர்களும் வியாபாரிகளும் மிகுந்த கஷ்டத்தில் உள்ளனர். இந் நிலையில் அவர்களுக்கு மேலும் கஷ்டத்தை அளிக்கும் விதமாக தற்போது தங்கத்தின் விலையும் அதிகமாக உயர்ந்து காணப்படுகிறது. மேலும் அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு 112 ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 4611 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும் இவை சவரனுக்கு 36 ஆயிரத்து 888 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்றும் கூறப்படுகிறது. மேலும் இவை மட்டுமின்றி சில்லறை வர்த்தகத்திலும் அதிகம் விற்கப்படுவதாகும் காணப்படுகிறது.அதன்படி சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியானது 76 ரூபாய் 20 பைசாவுக்கு விற்கப்படுகிறது. இதனால் கொரோனா அதிகரிப்பது மட்டுமின்றி இந்த கோல்ட் என்றழைக்கப்படும் தங்கத்தின் விலையும் அதிகமாக காணப்படுவது மிகுந்த வேதனையை கொடுக்கிறது.

From around the web