சரசரவென தங்கத்தின் விலை சரிவு! சவரனுக்கு இவ்வளவு ரூபாய் குறைவா!!!

தங்கத்தின் விலை சவரனுக்கு 112 ரூபாய் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
 
gold

தற்போது நம் தமிழகத்தில் இந்த வாரம் இந்த வாரம் முதல் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து கடைகளில் கிடைக்கலாம் என்று அனுமதி அளித்துள்ளது. காரணம் இந்த நிலையில் தற்போது நம் தமிழகத்தில் நோயின் தாக்கம் குறைந்து வந்ததால் ஊரடங்கும் பல்வேறு இடங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. இதனால் மக்கள் ஓரளவு மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த ஊரடங்கு காலகட்டத்தில் கட்டுமான பொருட்களின் விலை அதிகமாக ஏறியது நம் கண்முன்னே தெரிய வருகிறது.gold

மேலும் பல பொருள்களும் ஊரடங்கும் காலகட்டத்தில் அவ்வப்போது ஏறியும் இறங்கியும் காணப்பட்டது. பொதுவாக விலையில் எப்பொழுதும் நிரந்தரமில்லை என்று கூறுவது தங்கம் மட்டுமே. அந்த படியாக தங்கத்தின் விலையானது ஒருநாள் ஏற்றத்தாழ்வுடன் காணப்படும். இதனால் வர்த்தகர்கள் மற்றும் விநியோகிஸ்தர்கள் தங்கத்தின் விலை  அன்றைய தினத்தின் படி பார்த்து பார்த்து வாங்குவதில் தற்போது நகை வாங்குபவர்களுக்கு இன்பமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது 112 ரூபாய் சவரனுக்கு குறைந்துள்ளது. மேலும் ஆபரண தங்கம் கிராம் ஒன்றுக்கு 4 ஆயிரத்து 607 ரூபாய் ஆகும் சவரன் ஒன்றுக்கு 36 ஆயிரத்து 856 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் இன்றைய தினத்தில் தங்கம் வாங்குபவர்களுக்கு மிகப்பெரிய லாபம் ஆகவும் காணப்படுகிறது .மேலும் தங்கத்தோடு வெள்ளியின் விலையும் குறைந்து காணப்படுகிறது. அதன்படி சென்னையில் வெளியானது சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 76 ரூபாய் 10 பைசாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் இன்றைய தினம் தங்கம் மற்றும் வெள்ளி வாங்குபவர்களுக்கு இவை மிகவும் பிரயோஜனமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web