சென்னையில் கொரோனாவோடு சேர்த்து கோல்டும் கிடுகிடு உயர்வு!

சென்னையில் தங்கத்தின் விலையானது சவரனுக்கு 208 ரூபாய் உயர்ந்ததாக கூறப்படுகிறது!
 
சென்னையில் கொரோனாவோடு சேர்த்து கோல்டும் கிடுகிடு உயர்வு!

தமிழகத்தில் தலைநகரமாக காணப்படுகிறது சென்னை. சென்னை அனைத்து மக்களுக்கும் வாழ்வாதார பூமியாக காணப்படுகிறது. மேலும் தமிழகத்தில் படித்த இளைஞர்கள் அனைவர் மத்தியிலும் சென்னைக்கு சென்று தான் வேலை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மிகவும் அதிகரித்துள்ளது. மேலும் சென்னை வந்தாரை வாழவைக்கும் பூமியாகவும் காணப்படுகிறது. மேலும் அங்குள்ள மக்களால் சிங்கார சென்னை என்றும்  அழைக்கப்படுகிறது. தொழில் மட்டுமின்றி சுற்றுலா தளங்களும் உள்ளன.

gold

மேலும் சுற்றிப் பார்ப்பதற்கு கடற்கரை மற்றும் ஏராளமான மால்கள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய சிறப்பு வாய்ந்த சென்னையில் ஆட்கொல்லி நோய் கொரோனா தாக்கம் அதிகரித்து காணப்படுவது மிகவும் வேதனையளிக்கிறது.குறிப்பாக சென்னையில் அண்ணா நகர் தேனாம்பேட்டை போன்ற மண்டலங்களில் நாளுக்குநாள் கொரோனா தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் நேற்றைய தினம் கொரோனா 3 ஆயிரத்தை கடந்து அங்குள்ள மக்களை மிகுந்த பீதியில் தள்ளியுள்ளது. இத்தகைய சூழலில் மேலும் ஒரு சோகமான நிகழ்வு நடைபெற்றுள்ளது.

அதன்படி சென்னையில் தங்கத்தின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு 208 ரூபாய் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஆபரண தங்கம் கிராம் ஒன்றுக்கு 4537க்கும் சவரன் ஒன்றுக்கு 36 ஆயிரத்து 296 விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ஆனது 75.70க்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் சென்னையில் கொரோனா சேர்த்து இந்த கோல்டும் அதிகரித்துள்ளது வேதனை அளிக்கிறது.

From around the web