கோழிக்கோடு விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 11 ஆப்பிள் போன், 2000 சிகரெட் பாக்கெட்டுக்கள்: பரபரப்பு தகவல்

கோழிக்கோடு விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த விமானம் ஒன்று சமீபத்தில் தரை இறங்கிய போது விபத்துக்குள்ளான சோகமே இன்னும் தீராத நிலையில் இந்த விமான நிலையத்தில் நேற்று மிகப்பெரிய கடத்தல் தடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது துபாயில் இருந்து இன்று வந்த விமானத்தில் இருந்து இறங்கிய இருவர் சந்தேகத்திற்கிடமாக இருந்ததால் அவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவ்வாறு சோதனை செய்ததில் அவர்களிடமிருந்து 18 ஆப்பிள் மொபைல் போன்கள், 20,000 சிகரெட்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன
 

கோழிக்கோடு விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த விமானம் ஒன்று சமீபத்தில் தரை இறங்கிய போது விபத்துக்குள்ளான சோகமே இன்னும் தீராத நிலையில் இந்த விமான நிலையத்தில் நேற்று மிகப்பெரிய கடத்தல் தடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

துபாயில் இருந்து இன்று வந்த விமானத்தில் இருந்து இறங்கிய இருவர் சந்தேகத்திற்கிடமாக இருந்ததால் அவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவ்வாறு சோதனை செய்ததில் அவர்களிடமிருந்து 18 ஆப்பிள் மொபைல் போன்கள், 20,000 சிகரெட்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன

கோழிக்கோடு விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 11 ஆப்பிள் போன், 2000 சிகரெட் பாக்கெட்டுக்கள்: பரபரப்பு தகவல்

அதுமட்டுமின்றி அவர்கள் இருவரும் அணிந்திருந்த 201 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு மட்டும் 10.09 லட்சம் என்பது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் சுங்கத்துறை அதிகாரிகள் அவர்கள் இருவரிடமும் விசாரணை செய்து வருகின்றனர்

ஆப்பிள் போன்கள் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகள், தங்கம் ஆகியவற்றை யாருக்காக அவர்கள் கடத்தி சென்றார்கள் எங்கிருந்து கொண்டு வந்தார்கள் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. துபாயில் இருந்து வந்த இருவரிடம் லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web