திருப்பதியில் குடிநீர்: திடீர் அறிவிப்பு செய்த தேவஸ்தானம்

திருப்பதி திருமலையில் கண்ணாடி பாட்டில்களில் குடிநீரை விற்பனை செய்யும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு திருப்பதியில் தடை விதிக்கப்பட்டது என்பது தெரிந்ததே இதற்கு பதிலாக கண்ணாடி பாட்டில்கள் உள்ளிட்டவற்றில் குடிநீர் விற்பனை நடைபெற்று வந்தது இந்த நிலையில் கண்ணாடி பாட்டில்கள் எளிதில் உடைந்து விடும் அபாயம் இருப்பதாலும் உடைந்த கண்ணாடி துண்டுகள் பக்தர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களை காயத்தை ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது என்பதாலும் இந்த திட்டத்தை நிறுத்தி
 
திருப்பதியில் குடிநீர்: திடீர் அறிவிப்பு செய்த தேவஸ்தானம்

திருப்பதி திருமலையில் கண்ணாடி பாட்டில்களில் குடிநீரை விற்பனை செய்யும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு திருப்பதியில் தடை விதிக்கப்பட்டது என்பது தெரிந்ததே

இதற்கு பதிலாக கண்ணாடி பாட்டில்கள் உள்ளிட்டவற்றில் குடிநீர் விற்பனை நடைபெற்று வந்தது இந்த நிலையில் கண்ணாடி பாட்டில்கள் எளிதில் உடைந்து விடும் அபாயம் இருப்பதாலும் உடைந்த கண்ணாடி துண்டுகள் பக்தர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களை காயத்தை ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது என்பதாலும் இந்த திட்டத்தை நிறுத்தி வைப்பதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

From around the web