ஜிகே வாசனை எம்பி ஆக்கும் அதிமுக: பரபரப்பு தகவல்

மார்ச் 26ம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சமீபத்தில் திமுகவின் மூன்று வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர் என்பது தெரிந்ததே இந்த நிலையில் அதிமுக வேட்பாளராக கேபி முனுசாமி, தம்பிதுரை மற்றும் ஜிகே வாசன் ஆகியோர் தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது அதிமுக ஏற்கனவே தனது கூட்டணிக் கட்சியான பாமகவுக்கு ஒரு ராஜ்யசபா தொகுதி கொடுத்துள்ள நிலையில் தற்போது இன்னொரு கூட்டணிக் கட்சியான தமாக தலைவர் ஜிகே வாசன் அவர்களுக்கு கொடுக்க முடிவு செய்திருப்பது பெரும்
 
ஜிகே வாசனை எம்பி ஆக்கும் அதிமுக: பரபரப்பு தகவல்

மார்ச் 26ம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சமீபத்தில் திமுகவின் மூன்று வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் அதிமுக வேட்பாளராக கேபி முனுசாமி, தம்பிதுரை மற்றும் ஜிகே வாசன் ஆகியோர் தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

அதிமுக ஏற்கனவே தனது கூட்டணிக் கட்சியான பாமகவுக்கு ஒரு ராஜ்யசபா தொகுதி கொடுத்துள்ள நிலையில் தற்போது இன்னொரு கூட்டணிக் கட்சியான தமாக தலைவர் ஜிகே வாசன் அவர்களுக்கு கொடுக்க முடிவு செய்திருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

From around the web