என்னது பெரியார் பேரை நீக்குவதா? மதிமுக பொதுச் செயலாளர் கண்டனம்!

பெரியார் நெடுஞ்சாலை பெயரை மாற்றியதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்!
 
என்னது பெரியார் பேரை நீக்குவதா? மதிமுக பொதுச் செயலாளர் கண்டனம்!

சட்டமன்ற தேர்தல் வந்தது முன்னதாக அறிவித்திருந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்று முடிந்தது.இந்தத் தேர்தலானது தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெற்றது. மேலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்று தற்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பின் மத்தியில் உள்ளது. நிலையில் சட்டமன்ற தேர்தலில் பல கூட்டணி வேட்பாளர்கள் பலரும் களம் இறங்கி தேர்தலை சந்தித்தன.

periyar

தமிழகத்தில் மிகவும் வலிமையான எதிர்க்கட்சியாக உள்ள திமுக கட்சி  கூட்டணி காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை வைத்து சட்டமன்ற தேர்தலை சந்தித்தன .மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் மதிமுக கட்சியையும் கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தலை சந்தித்தன. அதற்காக மதிமுகவிற்கு திமுக தரப்பில் இருந்து 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் தற்போது அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதன்படி இன்று காலையில் பெரியார் நெடுஞ்சாலை பெயரை மாற்றப்பட்டதாக பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து கூறியிருந்தனர். மேலும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவிக்கும் பதிவினை வெளியிட்டார். தற்போதுமதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை ரிப்பன் மாளிகை அருகே பெரியார் நெடுஞ்சாலை பெயரை மாற்றி இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்,இதுபோன்ற தமிழகத்தில் உள்ள பல தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web