விலை நிர்ணயம் செஞ்சாச்சு.. ரிலீசுக்கு தயார் நிலையில் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன்!!

சாம்சங் நிறுவனம் வருகிற பிப்ரவரி 25 ஆம் தேதி புதிய கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போனின் விலையானது தற்போது ரூ.15,999 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனுக்கான முன்பதிவும் துவங்கியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் எக்ஸிநோஸ் 9611 சிப்செட் வசதி கொண்டதாக உள்ளது. கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் டிஸ்பிளேவினையும், 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கக்கூடியதாக
 
விலை நிர்ணயம் செஞ்சாச்சு.. ரிலீசுக்கு தயார் நிலையில் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன்!!

சாம்சங் நிறுவனம் வருகிற பிப்ரவரி 25 ஆம் தேதி புதிய கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது.

இந்த கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போனின் விலையானது தற்போது ரூ.15,999 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போனுக்கான முன்பதிவும் துவங்கியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் எக்ஸிநோஸ் 9611 சிப்செட் வசதி கொண்டதாக உள்ளது.

கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் டிஸ்பிளேவினையும், 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விலை நிர்ணயம் செஞ்சாச்சு.. ரிலீசுக்கு தயார் நிலையில் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன்!!

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கக்கூடியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் நான்கு கேமராக்களைக் கொண்டுள்ளது, அதாவது 64எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி செகன்டரி சென்சார், 5எம்பி டெப்த் சென்சார், 5எம்பி டெப்த் சென்சார் போன்றவை இருக்கும். முன்புறத்தில் 32எம்பி செல்பீ கேமராவானது இருக்கும்.

கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9611 சிப்செட் வசதி கொண்டிருக்கும்.

மேலும் மெமரி அளவானது 6ஜிபி/ 8ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டிருக்கலாம்.

கூடுதலாக மெமரியினை நீட்டிக்கும் ஆதரவும் இதில் இருக்கலாம்.

 பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 6000எம்ஏஎச் பேட்டரி கொண்டிருக்கும் என்றும், வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற இணைப்பு ஆதரவுகளையும் கொண்டிருக்கும்.

From around the web