மதுரையிலும் முழு ஊரடங்கு: எப்பொழுது முதல் ஆரம்பம் தெரியுமா?

சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. ஜூன் 19-ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட இந்த முழு ஊரடங்கு ஜூன் 30ஆம் தேதிவரை நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது இந்த முழு ஊரடங்கு காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே அத்தியாவசியமான கடைகள் திறந்து இருக்க வேண்டும் என்பதும் இரு சக்கர நான்கு சக்கர வாகனங்களில் யாரும் செல்லக் கூடாது என்பதும்
 

மதுரையிலும் முழு ஊரடங்கு: எப்பொழுது முதல் ஆரம்பம் தெரியுமா?

சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. ஜூன் 19-ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட இந்த முழு ஊரடங்கு ஜூன் 30ஆம் தேதிவரை நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த முழு ஊரடங்கு காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே அத்தியாவசியமான கடைகள் திறந்து இருக்க வேண்டும் என்பதும் இரு சக்கர நான்கு சக்கர வாகனங்களில் யாரும் செல்லக் கூடாது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த நான்கு மாவட்டங்களை தவிர மேலும் ஒரு மாவட்டத்தில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக சற்று முன் வெளியான தகவல் தெரிவிக்கின்றது

அதாவது மதுரை மாநகராட்சி பகுதிகளில் நாளை நள்ளிரவு முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் இந்த முறையில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கடை பிடிக்கப்படும் நிபந்தனைகள் கடைபிடிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மதுரை பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web