கொரோனாவின் எதிரொலியாக 30ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு!

கொரோனா காரணமாக மேற்கு வங்க மாநிலத்தில் மே 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது!
 
கொரோனாவின் எதிரொலியாக 30ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு!

தற்போது நாட்டில் கொரோனா  மற்றும் ஊரடங்கு என்ற பேச்சை அதிகமாக நிலவுகிறது. காரணம் என்னவெனில் நாட்டில் கொரோனா மீண்டும் எழுந்துள்ளது இதனால் பல்வேறு மாநில அரசுகள் கொரோனா கட்டுப்படுத்தும் எண்ணமாக பல்வேறு மாநிலங்களில் பல்வேறு கட்டுப்பாட்டு விதிகள் தடைகள் போன்றவற்றை விதித்துள்ளன. எனினும் இந்த நோயினை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகமாக பரவுகிறது என்றே கூறலாம். மேலும் இதற்காக கடந்த ஆண்டில் பின்பற்றப்பட்ட முழு ஊரடங்கு பல மாநிலங்களில் அமல்படுத்தி நடைமுறையில் உள்ளன.lockdown

எனினும் ஒரு சில மாநிலங்களில் இந்த ஊரடங்கு காரணமாக கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் அந்த மாநிலங்களில் வாழும் மக்கள் ஓரளவு மகிழ்ச்சியுடன் உள்ளனர்.  நம் தமிழகத்தில் இரண்டு வார காலத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் இன்றைய தினம் முதல் இந்த ஊரடங்கு மேலும் அதிதீவிரமாக கட்டுப்படுத்தப்படும் என்றும் மிகவும் கடினமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

 இதனைத் தொடர்ந்து நம்மோடு சேர்த்து 5 கட்டமாக தேர்தல் இந்தியாவில் நடைபெற்றது நான் இந்த மாநிலத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க மாநிலமான மேற்கு வங்கத்தில் ஊரடங்கு மீட்கப்பட்டதாக தலைமைச் செயலர் கூறியுள்ளார்.அதன்படி மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா கட்டுப்படுத்தும் வகையில் நாளை முதல் மே 30-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது, மேலும் ஒரு சில தளர்வு முறைகளும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

From around the web