சென்னையில் இருந்து கிளம்பிய முதல் விமானம்: பயணிகளுக்கு என்னென்ன கட்டுப்பாடு?

இரண்டு மாதங்களுக்குப் பின்னர் இந்தியாவில் விமான சேவை இன்று தொடங்கப்பட்டது இந்தியாவில் உள்நாட்டு பயணிகள் விமான சேவை மே 25ஆம் தேதி முதல் தொடங்கும் என சமீபத்தில் மத்திய அரசு அறிவித்துள்ளது இதனை அடுத்து 60 நாட்களுக்குப் பின்னர் முதல் விமானம் இன்று தொடங்கியது. முதல் விமானமாக சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட இன்டிகோ விமானத்தில் பயணிகள் பயணம் செய்தனர் இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளுக்கு மாஸ்க் மட்டுமின்றி கூடுதலாக முகம் முழுவதையும் மறைக்கும் மாஸ்க்கையும்
 
சென்னையில் இருந்து கிளம்பிய முதல் விமானம்: பயணிகளுக்கு என்னென்ன கட்டுப்பாடு?

இரண்டு மாதங்களுக்குப் பின்னர் இந்தியாவில் விமான சேவை இன்று தொடங்கப்பட்டது இந்தியாவில் உள்நாட்டு பயணிகள் விமான சேவை மே 25ஆம் தேதி முதல் தொடங்கும் என சமீபத்தில் மத்திய அரசு அறிவித்துள்ளது

இதனை அடுத்து 60 நாட்களுக்குப் பின்னர் முதல் விமானம் இன்று தொடங்கியது. முதல் விமானமாக சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட இன்டிகோ விமானத்தில் பயணிகள் பயணம் செய்தனர்

இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளுக்கு மாஸ்க் மட்டுமின்றி கூடுதலாக முகம் முழுவதையும் மறைக்கும் மாஸ்க்கையும் அணிந்து சென்றனர்

மேலும் பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு விமானத்தில் வருபவர்கள் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி விமான பயணிகள் தங்கள் கையில் தனிமைப்படுத்தப்படும் நாள் குறித்த ரப்பர் ஸ்டாம்ப் முத்திரை பதித்து கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது

From around the web