தமிழக அரசு கூறும் நடவடிக்கைகள் பயனளிக்காது-பூவுலகின் நண்பர்கள் குற்றச்சாட்டு!

ஸ்டெர்லைட் ஆலையை வேதாந்தா நிறுவனம்  மறைமுக இயக்க அனுமதி கிடைத்துள்ளதாக பூவுலகின் நண்பர்கள் குற்றச்சாட்டு!
 
தமிழக அரசு கூறும் நடவடிக்கைகள் பயனளிக்காது-பூவுலகின் நண்பர்கள் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் முத்து நகரம் என்று அழைக்கப்படுகிறது தூத்துக்குடி மாநகரம். தூத்துக்குடி மாநகரில் முத்துக் குளிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. மேலும் தூத்துக்குடியில் தயாரிக்கபடும் உப்பானது உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் இத்தகைய சிறப்பு பெற்ற தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் மீது துப்பாக்கி சூடு நடைபெற்று உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை தூத்துக்குடியில் தந்தது. மேலும் இதில் பொதுமக்கள் மீதும் துப்பாக்கி சூடு பட்டது என்பதும் இதில் இழந்தோர் ஒருசிலர் அப்போராட்டத்தில் கலந்து கொள்ளாதவர்கள் என்றும் கூறப்படுகிறது. இத்தனை போராட்டமானது தூத்துக்குடியில்  இயங்குகின்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடத்தப்பட்டது என்றும் கூறப்படுகிறது.sterlite

மேலும் இந்த ஆலைசில வருடங்களாக மூடப்பட்டுள்ளது. எனினும் தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தின் முடிவில் இந்த ஆலையை ஆக்சிசன் உற்பத்திக்காக மீண்டும் திறக்க அனுமதிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த ஆலையில் 4 மாத காலத்திற்கு ஆக்சிசன்  உற்பத்தி செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது இந்த ஆலை குறித்து பூவுலகின் நண்பர்கள் குற்றசாட்டு வைத்துள்ளனர்.அதன்படி இந்த ஆலையை இயக்க அனுமதித்துள்ளது வேதாந்தா நிறுவனம் மறைமுகமாக உள்ளே நுழைவதற்கு அனுமதி என்று தமிழக அரசு வழங்கியுள்ளது போல உள்ளதாக பூவுலகின் நண்பன் சுந்தர் ராஜன் கூறியுள்ளார்.

மேலும் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை கையகப்படுத்தி ஆக்சிசன்  உற்பத்தி செய்ய வேண்டும் என்பதே எங்கள் நிலை என்றும் சுந்தரராஜன் கூறினார். மேலும் 25 ஆண்டுகளாக பல்வேறு கண்காணிப்பு குழுக்கள் இருந்து பிறக்கும் ஸ்டெர்லைட் ஆலையால் மாசு ஏற்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.மேலும் குழுக்கள் அமைத்து ஸ்டெர்லைட் ஆலையை கண்காணிப்போம் என்று தமிழக அரசு கூறுவது பயன் அளிக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

From around the web