இந்து முன்னணி நடத்திய கடையடைப்பு: வெஜ் பிரியாணி கொடுத்த இஸ்லாமியர்கள்

கோவையில் இந்து முன்னணி இந்து முன்னணி இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தி வந்த நிலையில் பொதுமக்கள் ஹோட்டல் உள்பட கடைகள் திறக்காததால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள் இந்தநிலையில் கடையடைப்பு போராட்டம் காரணமாக யாரும் பசியோடு இருக்கக்கூடாது என்ற காரணத்திற்காக இஸ்லாமிய அமைப்பினர் இன்று பொதுமக்களுக்கு வெஜ் பிரியாணி இலவசமாக வழங்கினார் பொதுமக்கள் அதிகம் கூடும் ரயில் நிலையம் பேருந்து நிலையம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் வெஜ் பிரியாணி வழங்கப்பட்டது இன்று ஒரே நாளில் சுமார் 5000
 
இந்து முன்னணி நடத்திய கடையடைப்பு: வெஜ் பிரியாணி கொடுத்த இஸ்லாமியர்கள்

கோவையில் இந்து முன்னணி இந்து முன்னணி இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தி வந்த நிலையில் பொதுமக்கள் ஹோட்டல் உள்பட கடைகள் திறக்காததால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள்

இந்தநிலையில் கடையடைப்பு போராட்டம் காரணமாக யாரும் பசியோடு இருக்கக்கூடாது என்ற காரணத்திற்காக இஸ்லாமிய அமைப்பினர் இன்று பொதுமக்களுக்கு வெஜ் பிரியாணி இலவசமாக வழங்கினார்

பொதுமக்கள் அதிகம் கூடும் ரயில் நிலையம் பேருந்து நிலையம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் வெஜ் பிரியாணி வழங்கப்பட்டது இன்று ஒரே நாளில் சுமார் 5000 பேருக்கு மேல் உணவு வழங்கியதாக இஸ்லாமிய கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். ஒருபக்கம் இந்து முன்னணி போராட்டம் நடத்திய நிலையில் இன்னொரு பக்கம் இஸ்லாமியர்கள் பொதுமக்களுக்கு வெஜ்பிரியாணி உணவு இலவசமாக வழங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

From around the web