10ஆம் வகுப்பு தேர்வு எழுதுவோர்களுக்கான முக்கிய அறிவிப்பு

ஜூன் மாதம் 15ஆம் தேதி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வும், ஜூன் 11-ல் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வும், ஜூன் 18-ல் 12 ஆம் வகுப்பு நிலுவைத் தேர்வுகளும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நேற்று முதல் ஹால் டிக்கெட்டை www.dge.tn.gov.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இணையத்தில் ஹால் டிக்கெட்டுக்களை பெற முடியாதவர்கள் அவரவர் படிக்கும் பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்புகொண்டு ஹால் டிக்கெட்களை பெறலாம்
 
10ஆம் வகுப்பு தேர்வு எழுதுவோர்களுக்கான முக்கிய அறிவிப்பு

ஜூன் மாதம் 15ஆம் தேதி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வும், ஜூன் 11-ல் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வும், ஜூன் 18-ல் 12 ஆம் வகுப்பு நிலுவைத் தேர்வுகளும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நேற்று முதல் ஹால் டிக்கெட்டை www.dge.tn.gov.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இணையத்தில் ஹால் டிக்கெட்டுக்களை பெற முடியாதவர்கள் அவரவர் படிக்கும் பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்புகொண்டு ஹால் டிக்கெட்களை பெறலாம் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் சென்னை போன்ற கொரோனா தாக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் மாணவர்களின் வீடுகளை தேடி ஹால் டிக்கெட் விநியோகிக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இந்த நிலையில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அவர்கள் தேர்வு எழுதும் பள்ளிகளில் இன்று முகக்கவசம் வழங்கப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலவசமாக வழங்கப்படும் இந்த முகக் கவசங்களை மாணவர்கள் தவறாமல் வாங்கிக்கொள்ள வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதனை அடுத்து இன்று பள்ளிகளில் சென்று மாணவர்கள் முக கவசங்களை ங்க தயாராகி வருகின்றனர்

From around the web