பாஜக வேட்பாளர் வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் நான்கு பேர் சஸ்பெண்ட்!

அசாம் மாநிலத்தில் பாஜக வேட்பாளர் வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் இருந்து விவகாரத்தில் 4 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப் பட்டதாக தகவல்!
 

சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது.தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. மேலும் தமிழகத்தில் தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாகு இருக்கிறார். மேலும் சட்டமன்ற தேர்தல் தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற உள்ளது. புதுச்சேரியில் மொத்தம் 30 தொகுதிகள் உள்ளன.

evm

சில தினங்களுக்கு முன்பு அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும் மேற்கு வங்கத்தில் கடந்த இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சியில் உள்ளது காங்கிரஸ் கட்சி. மேலும் முதல்வர் வேட்பாளராக மம்தா பானர்ஜி உள்ளார். அவர் மேற்கு வங்கத்தில் பத்தாண்டுகளாக முதல்வராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.   அசாம்  மாநிலத்தில்  முதல்கட்ட வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு போவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. அசாம்  மாநிலத்தில் பாஜக வேட்பாளர் வாக்குப்பதிவு இயந்திரம்  இருந்ததால் நான்கு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யபட்டதாக தகவல் வெளியானது.

மேலும் பதர்கண்டி தொகுதியில் பாஜக வேட்பாளர் வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரம்  இருந்ததை தொடர்ந்தே நடவடிக்கை எடுக்கபட்டதாக தகவல் வெளியானது. மேலும் வாக்குப்பதிவு இயந்திரம்  கொண்டு செல்ல லிப்ட் கேட்ட வாகனம் பாஜக வேட்பாளர் உடையது என தெரியாது எனவும், அசாமின் பாஜக வேட்பாளர் வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரம்  விவகாரம் பற்றி தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் வாகனம் பழுதாகி எடுக்கப்பட்டது எனவும் தேர்தல் ஆணையம் தரப்பில் இருந்து கூறப்படுகிறது கூறப்படுகிறது.

From around the web