சென்னை அண்ணா சாலையில் வெடிகுண்டு வீசியவர்கள் இவர்கள் தான்: பரபரப்பு தகவல்

சென்னை தேனாம்பேட்டையில் நேற்று முன் திஹ்னம் நாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வந்த நிலையில் இந்த வழக்கில் 4 பேர் மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். கடந்த 3ஆம் தேதி தேனாம்பேட்டை காமராஜர் அரங்கம் அருகே நடைபெற்ற வெடிகுண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு வெடிகுண்டு வீசிய பகுதிகளில் இருந்த சிசிடிவி வீடியோக்கள் மூலம் விசாரணை செய்யப்பட்டது. இந்த நிலையில் கமருதீன்,
 
சென்னை அண்ணா சாலையில் வெடிகுண்டு வீசியவர்கள் இவர்கள் தான்: பரபரப்பு தகவல்

சென்னை தேனாம்பேட்டையில் நேற்று முன் திஹ்னம் நாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வந்த நிலையில் இந்த வழக்கில் 4 பேர் மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

கடந்த 3ஆம் தேதி தேனாம்பேட்டை காமராஜர் அரங்கம் அருகே நடைபெற்ற வெடிகுண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு வெடிகுண்டு வீசிய பகுதிகளில் இருந்த சிசிடிவி வீடியோக்கள் மூலம் விசாரணை செய்யப்பட்டது.

இந்த நிலையில் கமருதீன், ராஜசேகர், பிரசாந்த், ஜான்சன் ஆகிய 4 பேர் இந்த வழக்கில் சரண் அடைந்துள்ளனர்.
மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்த இவர்களிடம் விரைவில் போலீசார் விசாரணை செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

From around the web