தூக்கு தண்டனை நிறைவேற்றம்: ஆரவாரம் செய்த பொதுமக்கள்

கடந்த 2012ஆம் ஆண்டு டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் நால்வருக்கு இன்று அதிகாலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது சாகும்வரை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும் குற்றவாளிகள் நால்வரும் மரணமடைந்து விட்டதாகவும் மருத்துவர்கள் உறுதி செய்தனர் இதனை அடுத்து நிர்பயா தாயாரின் 7 வருட சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது உறுதி செய்தபின் திகார் சிறையின் முன் கூடியிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள்
 
தூக்கு தண்டனை நிறைவேற்றம்: ஆரவாரம் செய்த பொதுமக்கள்

கடந்த 2012ஆம் ஆண்டு டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் நால்வருக்கு இன்று அதிகாலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது

சாகும்வரை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும் குற்றவாளிகள் நால்வரும் மரணமடைந்து விட்டதாகவும் மருத்துவர்கள் உறுதி செய்தனர்

இதனை அடுத்து நிர்பயா தாயாரின் 7 வருட சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது உறுதி செய்தபின் திகார் சிறையின் முன் கூடியிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கைதட்டி வரவேற்றனர் இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது

From around the web