சென்னையில் ஒரு கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் 4 பேர் கைது!

தலைநகர் சென்னையில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருளுடன் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
 
drugs

தற்போது உள்ள காலகட்டத்தில் பலரும் நன்மையை விட அதிகமாக தீமையை செய்வதற்கே விரும்புகின்றனர். மேலும் அவர்கள் நல்வழியை தேர்ந்தெடுக்காமல் தவறான வழியில் வாழ வேண்டும் என்பதனை குறிக்கோளாகக் கொண்டு வாழ்கின்றனர். மேலும் காலங்கள் செல்ல செல்ல தற்போது அதிகமாக போதைப்பொருட்களின் உருவாக்கமும் அதிகரித்துள்ளது. இதனால் பல குடும்பத்தில் தினமும் சண்டை சச்சரவுகள் நடைபெறுகிறது. மேலும் இதில் வேதனை அடைய வேண்டிய தகவல் என்னவென்றால் பெரும்பாலும் இந்த போதைப் பொருட்களுக்கு அது படிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களே.kaithu

மேலும் அவர்கள் அடிமையாவது மட்டுமின்றி மற்றவர்களையும் அடிமையாக்கும் முயற்சியிலும் பெரும்பாலும் ஈடுபடுகின்றனர். மேலும் அவ்வப்போது போதைப் பொருட்களுடன் கூடிய மாணவர்கள் மற்றும் பெரியவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து தற்போது சென்னையில் ஒரு கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சென்னையிலுள்ள வேளச்சேரியில் ஒரு கோடி மதிப்பிலான 1.401 கிலோ மேட்டமைன்  போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு 4 பேரை கைது செய்துள்ளனர்.

மேலும் போதையில் சிக்கிய நபர் அளித்த தகவலின்பேரில் அப்துல் ஹாலிக் செட்டு முகமது, பாசிர் அகமது ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் மேலும் போதை பொருள் விற்கும் கும்பலை சேர்ந்த 3 பேரிடம் இருந்து 2 பைக் மற்றும் 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது/

From around the web