முன்னாள் பிரதமரின் மகனுக்கு கொரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்\று ஒரே நாளில் இந்தியாவில் மட்டும் 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் பொதுமக்கள் மட்டுமின்றி மாநிலங்களில் உள்ள எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், எம்பிக்கள், மத்திய அமைச்சர்கள் என பல விஐபிக்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் ஒரு சில மாநில முதல்வர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது அதிர்ச்சியான தகவல் ஆகும் இந்த
 

முன்னாள் பிரதமரின் மகனுக்கு கொரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்\று ஒரே நாளில் இந்தியாவில் மட்டும் 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர்

பொதுமக்கள் மட்டுமின்றி மாநிலங்களில் உள்ள எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், எம்பிக்கள், மத்திய அமைச்சர்கள் என பல விஐபிக்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் ஒரு சில மாநில முதல்வர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது அதிர்ச்சியான தகவல் ஆகும்

இந்த நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடா மகனும், கர்நாடக மாநிலத்தின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏவுமான ரேவண்ணா என்பவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். முன்னாள் பிரதமர் மகனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web