தமிழகத்துக்கு ஒன்னுன்னா ஓடோடி வரும் விவசாய முதல்வர்! எதிர்க்கட்சித் தலைவர்!!

தமிழகத்தில்  ஆக்சிஜன்  தேவை அதிகரித்து வழங்க கோரி பிரதமருக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்!
 
தமிழகத்துக்கு ஒன்னுன்னா ஓடோடி வரும் விவசாய முதல்வர்! எதிர்க்கட்சித் தலைவர்!!

தமிழகத்தில் விவசாய முதல்வர் இன்று அழைக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி. மேலும் அவர் தற்போது எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தான் போட்டியிட்ட எடப்பாடி தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மேலும் அதிமுக மேற்கு தமிழகத்தில் பெரும்பான்மை பிடித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.modi

ஆயினும் இவர் தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் ஆட்சியை இழந்தார் அதன்பின்னர் எதிர்க்கட்சியாக உருவாகியுள்ளது அதிமுக. மேலும் அதிமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதல்வரான எடப்பாடி பழனிசாமி உள்ளார். இந்நிலையில் தான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும் தமிழகத்திற்கு ஒன்று என்றால் முதல் ஆளாக இருக்கும் என்ற எண்ணம் கொண்ட எடப்பாடி பழனிசாமி தற்போது பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்று எழுதியதாக கூறப்படுகிறது.

அதன்படி தமிழகத்தில் ஆக்சிஜன் தேவையை அதிகரித்து வழங்க கோரி பிரதமருக்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் கூடுதல் கொரோனா தடுப்பூசிகளை வழங்கவும் பிரதமருக்கு எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். மேலும் தமிழகத்திற்கு ரெம்டெசிவிர் மருந்துகளை கூடுதலாக ஒதுக்கவேண்டும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடிபழனிசாமி பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

From around the web