ஊருக்குள்ள 102 பேருக்கு! ஊருக்கு வெளியே 115 பேருக்கு! மொத்தம் 217 பேருக்கு கொரோனா!

நெல்லையில் ஒரே நாளில் 217 பேருக்கு கொரோனா உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது!
 
ஊருக்குள்ள 102 பேருக்கு! ஊருக்கு வெளியே 115 பேருக்கு! மொத்தம் 217 பேருக்கு கொரோனா!

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டமும் ஒவ்வொரு சிறப்பினை பெற்று உள்ளன. தமிழகத்தில் புதிதாக கள்ளக்குறிச்சி மாவட்டம் ,தென்காசி மாவட்டம் சில தினங்கள் முன்பாக உருவாக்கப்பட்டன, கள்ளக்குறிச்சி மாவட்டம் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பிரிந்தது. மேலும் தென்காசி மாவட்டம் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தனியாக பிரிந்தது.  தமிழகத்தில் அல்வா என்ற பெயர் போன ஊர் திருநெல்வேலி மாவட்டம் உள்ளது. மேலும் இங்கு ஓடும் தாமிரபரணி ஆனது தூத்துக்குடி, திருநெல்வேலி மக்களின் குடிநீருக்கு உதவுகிறது.

corona

இவ்வளவு வளமிக்க திருநெல்வேலி மாவட்டத்தில் ஆட்கொல்லி நோயான கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது வேதனை அளிக்கிறது. மேலும் இந்நோயானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த நோய் முதன் முதலில் இந்தியாவின் அருகில் உள்ள சீன நாட்டில் கண்டறியப்பட்டது. இது சீனாவில் 2019ஆம் ஆண்டு காணப்பட்டதாக தகவல் வெளியாகிறது. அதை தொடர்ந்து உலகின் பல நாடுகளிலும் இது காணப்பட்டது. மேலும் இந்தியாவில் 2019ஆம் ஆண்டு நோயின் தாக்கம் என்பது கண்டறியப்பட்டது.

சில தினங்களாக கொரோனா நோயின் தாக்கம்  மீண்டும் தமிழகத்தில் அதிகரித்து உள்ளது. குறிப்பாக சென்னை மதுரை கோவை போன்ற ஊர்களில் நோய் தாக்கம் அதிகரித்துள்ளது .தொடர்ந்து தென் தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்திலும் நோய் அதிகரித்துள்ளது. மேலும் திருநெல்வேலியில் ஒரே நாளில் 217 பேர் கொரோனா உறுதியாகியுள்ளது.மேலும் நெல்லை மாநகர பகுதியில் மட்டும் 102 பேருக்கும் புறநகர் பகுதியில் 115 பேருக்கும் கொரோனா பெற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். மேலும் நாளுக்கு நாள் கண்ணுக்கு தெரியாத கிருமி இந்த கொரோனா அதிகரித்துள்ளது வேதனை அளிக்கிறது.

From around the web