பாலாறு மற்றும் அதன் கிளை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு!

பாலாறு மற்றும் அதன் கிளை ஆறுகளில் தற்போது வெள்ளப்பெருக்கு நிகழ்கிறது
 
paalaru

தமிழகத்தில் தற்போது கோடைகாலம் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் மேலும் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் மிகுந்த சந்தோஷத்தையும் காணப்படுகின்றனர். காரணம் என்னவெனில் கோடைகாலத்தில் உஷ்ணம் குறைந்து காணப்படுவது மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் கோடை மழையும் பெய்தது. இதனால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் இந் நிலையில் நேற்று இரவு சென்னை மற்றும் வட தமிழகத்தின் பல பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது.paalaru

அதுவும் குறிப்பாக சென்னை செங்கல்பட்டு விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் பெய்த மழையால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். தண்ணீரின்றி ஆற்று மணல் எடுக்கும் சூழ்நிலையில் இருந்த பாலாறு மற்றும் அதன் கிளை ஆறுகளில் தற்போது வெள்ளப்பெருக்கு ஓடுகிறது. மேலும் இவர் நேற்று பெய்த மழையால் ஓடுவதாக கூறப்படுகிறது.

 அதன்படி திருப்பத்தூர் ஆம்பூர் வாணியம்பாடியில் கனமழை காரணமாக பாலாறு மற்றும் அதன் கிளை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஓடுகிறது.மேலும் பாலாற்றின் குறுக்கே ஆந்திர கட்டிய தடுப்பணையை தாண்டி தமிழகத்துக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது என்றும் கூறப்படுகிறது. மேலும் கனமழை காரணமாக திம்பம் பேட்டை நாராயணபுரம் பகுதியில் உள்ள கிளை ஆறுகளிலும் தற்போது வெள்ளப்பெருக்கு ஓடுகிறது.

From around the web