தண்ணீரில் மூழ்கி போன கோட்டயம் நேரு ஸ்டேடியம்: அதிர்ச்சி புகைப்படங்கள்

கேரளாவில் உள்ள கோட்டயம் நேரு ஸ்டேடியம் கனமழை காரணமாக தண்ணீரில் மூழ்கியுள்ள புகைப்படங்கள் தற்போது வெளிவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதையடுத்து மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளித்து வருகின்றது. ஒரு சில இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் உயிர் சேதங்களை ஏற்படுத்தி உள்ளது என்பது தெரிந்ததே இந்த நிலையில் கேரள மாநிலத்திலுள்ள கோட்டயம் பகுதியில் உள்ள புகழ்பெற்ற நேரு ஸ்டேடியத்தில் வெள்ள நீர் புகுந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது
 

தண்ணீரில் மூழ்கி போன கோட்டயம் நேரு ஸ்டேடியம்: அதிர்ச்சி புகைப்படங்கள்

கேரளாவில் உள்ள கோட்டயம் நேரு ஸ்டேடியம் கனமழை காரணமாக தண்ணீரில் மூழ்கியுள்ள புகைப்படங்கள் தற்போது வெளிவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதையடுத்து மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளித்து வருகின்றது. ஒரு சில இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் உயிர் சேதங்களை ஏற்படுத்தி உள்ளது என்பது தெரிந்ததே

தண்ணீரில் மூழ்கி போன கோட்டயம் நேரு ஸ்டேடியம்: அதிர்ச்சி புகைப்படங்கள்

இந்த நிலையில் கேரள மாநிலத்திலுள்ள கோட்டயம் பகுதியில் உள்ள புகழ்பெற்ற நேரு ஸ்டேடியத்தில் வெள்ள நீர் புகுந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

கடந்த 1972 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இந்த ஸ்டேடியத்தில் 18 ஆயிரம்ன் பேர் உட்கார்ந்து விளையாட்டுப் போட்டிகளை ரசிப்பார்கள்

பல்வேறு தடகள விளையாட்டுக்கள் மற்றும் புட்பால் விளையாட்டுக்கள் விளையாடப்படும் இந்த புகழ்பெற்ற மைதானம் தண்ணீரில் மூழ்கியுள்ளது விளையாட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

From around the web