மீனவர்களே கவலைப்பட வேண்டாம்; உங்களுக்கு "5,000 ரூபாய்" நிவாரணம்!!

மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு தலா 5,000 ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார்!
 
fishers

தமிழகத்தில் தற்போது சில தினங்களாக பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் மேலும் ஒரு சில பகுதிகளில் சாலையோரங்களில் இந்த மழையானது ஓடுகிறது. பொதுவாக மழைக்காலம் ,  காற்று வீசினால் உடனே மீனவர்கள் யாரும் கடலுக்கு போக வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து விடும். அதே போல் தான் தற்போது சில வாரங்களாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை என்றே கூறலாம். காரணம் என்னவெனில் அரபிக்கடலில் இதற்கு முன்பதாக புயல் ஒன்று உருவாகி ஆட்கொண்டது. அதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு போக வேண்டாம் என்றும் கூறியுள்ளது.stalin

மேலும் காற்று அதிகமாக வீசியதால் கடலுக்கு போக வேண்டாம் என்றும் கூறியுள்ளது. இன்னும் ஒரு நாட்களில் யாஸ் சென்ற புயலும் உருவாக உள்ளது இதனால் அந்த காலகட்டத்திலும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பொதுவாக மீனவர்கள் வருடத்திற்கு 100 முதல் 150 நாட்கள் மட்டுமே கடலுக்கு சென்று மீன் பிடிப்பதை காலகட்டத்திலும் கூட பருவநிலை மாற்றம் காரணமாக அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மிகுந்த வேதனைப்படுவர்.

அவர்கள் வேறு தொழில் இல்லாமல் அல்ல அத் தொழிலை விரும்பி செய்வதால் அதை விட்டு வெளியே வருவதற்கு அவர்கள் மனம் இல்லாமல் இருக்கும் காணப்படுவர். அத்தகைய கால கட்டத்தில் அவர்களுக்கு உதவும் விதமாக தமிழக அரசின் சார்பில் தற்போது சில நிவாரணத் தொகை வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனை தமிழக முதல்வராக உள்ள மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மீனவர்கள் மீன்பிடி தடை காலத்தில் கடலுக்கு செல்லாத போது அவர்களுக்கு நிவாரணமாக 5000 ரூபாய் வழங்கப்படும் என்று அவர் தற்போது கூறியுள்ளார்.

From around the web