இலங்கை அரசின் செயல் பாதிக்கப்படும் மீனவர்கள் மற்றும் அவர்களின் வலைகள்!

உருக்குலைந்த பேருந்துகளால் வலைகள் அனைத்தும் சேதம் அடைந்ததாக தகவல்
 
sri lanka

தற்போது இந்தியாவில் உள்ள பல வீரர்கள் வெற்றி பெற்றால் அவர்களை இந்திய வீரர்கள் என்றுதான் கூறுகின்றனர். அவர்கள் மாநிலங்கள் அடிப்படையில் அவர்களை பெயர் கூறி விருதுகள் வழங்கப்படவில்லை. ஆனால் தமிழகத்தில் சில வருடங்களாகவே தமிழகத்தில் வாழும் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டும் அவர்களால் சிறைபிடிக்கப்பட்டு போகின்றனர். மேலும் அவர் கூறுகையில் தமிழக மீனவர்கள் என்றுதான் கூறுகின்றனர் இதற்கு பல அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.fisher

மேலும் இலங்கை மற்றும் தமிழக கடலோர மீனவர்களுக்கு இடையே எப்பொழுதும் பிரச்சனையை நிலவிக் கொண்டே தான் காணப்படுகிறது. இதனால் பெரும்பாலும் இலங்கை கடற்படையினரால் அப்பாவி மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். இதனால் அவர்களது குடும்பம் அது மிகவும் சோகத்தில் மூழ்கி காணப்படுகிறது இதில் இலங்கை அரசின் புதிது புதிதான சட்டங்களும் நமது கடலோர மீனவர்களுக்கும் மிகுந்த பாதிப்பை உருவாக்குகிறது.மேலும் இலங்கையில் உள்ள துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு சீன அரசு குத்தகை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சீனாவும் இந்தியாவிற்கு பெரும்பாலும் தொந்தரவு கொடுத்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் தற்போது இலங்கை அரசின் செயல்கள் மீனவர்கள் மட்டுமின்றி அவர்கள் பயன்படுத்தும் வளங்களையும் மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது .அதன்படி இலங்கை அரசு கடலில் உருக்குலைந்த பேருந்தை போட்டதாக கூறப்படுகிறது இதனால் இலங்கை அரசு கடலில் போட்ட உருக்குலைந்த பேருந்தில் சிக்கி தமிழக மீனவர்களின் வலை தற்போது சேதமடைந்தன மேலும் கிராமத்தை சேர்ந்த 6 விசைப்படகு மீனவர்களின் வலைகள் முழுவதுமாக சேதமடைந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இலங்கை அரசு தரப்பில் இதுபற்றி தகவல் அழிக்கின்றனர் அதன்படி மீன்வளத்தை பெருக்கும் நோக்கில் தான் உருக்குலைந்த பேருந்துகளை கடலில் போட்டது இலங்கை அரசும் இலங்கை அரசு தரப்பில் கூறப்படுகிறது.

From around the web