வைகை அணையில் முதற் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை;

வைகை அணையில் முதற் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
 
vaigai

தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் பல்வேறு வளங்களும் காணப்படுகின்றன. மேலும் பல மாவட்டங்களில் ஆறுகளும் செல்கின்றன. அவற்றில் தமிழகத்திலேயே கடலில் கலக்காத ஆறு என்றால் அதனை வைகை என்றே கூறுவர். அதன்படி இந்த ஆறானது தமிழகத்திலுள்ள தேனி மதுரை போன்ற தென் மாவட்டங்களில் உள்ள பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாக காணப்படுகிறது. இத்தகைய வயது சில தினங்களாகவே நீர் இன்றி காணப்பட்டது. மேலும் இந்த வைகை ஆற்றில் குப்பைகள் மிகுந்து காணப்பட்டன.vaigai

இப்போது இந்த வகை பற்றி சில மகிழ்ச்சி கலந்த சோகமான தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தற்போது வைகை அணையில் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது கூறபடுகிறது. மேலும் தேனி மாவட்டத்தில் உள்ள 71 அடி உயரம் கொண்ட இந்த வகை அணையானது தற்போது 66 அடியை எட்டியதால் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் மதுரை தேனி திண்டுக்கல் சிவகங்கை ராமநாதபுரம் மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும் வைகை அணைக்கு 1594 கன அடி நீர்வரத்து உள்ள நிலையில் நீர் இருப்பது 4839 மீ கனஅடியாக காணப்படுகிறது. இதனால் வைகை கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

From around the web