சிவகாசியில் பட்டாசு ஆலை வெடி விபத்து 2 பேரை கைது செய்தனர்!

சிவகாசியில் பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து இரண்டு பேரை கைது செய்தனர்!
 

தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டங்களும் ஒவ்வொரு சிறப்பை பெற்றுள்ளது. குறிப்பாக தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டமானது அல்வாவுக்கு பெயர் பெற்றதாக காணப்படுவது. தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பானது தமிழகம் மட்டுமின்றி பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் திண்டுக்கல் மாவட்டம் பூட்டு பேர் போனதாகவும் உள்ளது. இன்னிலையில் மாவட்டங்கள் மட்டுமின்றி ஒரு சில பகுதிகளும் தமிழகத்தில் மிகவும் பெயர் போனதாக உள்ளது. அதை தொடர்ந்து கோவில்பட்டி பகுதியில் கடலை மிட்டாய்க்கு பெயர் போனதாக உள்ளது.

sivakasi

மேலும் ஊட்டி ஆனது வருவதாகவும் சுற்றுலாத் தலமாக உள்ளது. தமிழகத்தின் தென்கோடி பகுதியான கன்னியாகுமரி அவனது தமிழகம் மட்டுமின்றி உலகில் பலரும் சுற்றுலாத்தலமாக வந்து செல்கின்றனர். தொடர்ந்து தமிழகத்தில் வெடிக்கும் பேர்போன ஊராக உள்ள சிவகாசி ஆனது வெடி உற்பத்தியில் மிகவும் சிறப்பு பெற்ற பகுதியாக உள்ளது.

இங்கு தயாரிக்கும் வெடியானது உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து செய்யப்படுகிறது. மேலும் அங்கு வாழும் மக்களின் வாழ்வாதார தொழிலாக வெடி உற்பத்தி உள்ளது. அப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர் என்றால் வெளியானதே எப்போது வெடிக்கும் என்று தெரியாது. மேலும் சிறு தீப்பொறி பட்டால் கூட பெரிய இழப்பை உண்டாக்கிவிடும். இதனால் அப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அச்சத்துடனும் பதற்றத்துடனும் வாழ்கின்றனர்.

இந்நிலையில் தற்போது சிவகாசியில் பட்டாசு ஆலை வெடி விபத்து ஏற்பட்டது. இந்த பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து இரண்டு பேரை காவல்துறை கைது செய்தனர். சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக அந்த ஆலை மேலாளர் கோமதி ராஜ் மற்றும் போர்மேன் மாரனேரி கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

From around the web